வெள்ளை மாளிகைக்கு முதல் பெண் அதிகாரி நியமித்தம்
8 கார்த்திகை 2024 வெள்ளி 16:06 | பார்வைகள் : 6488
தன்னுடைய தேர்தல் பிரசார குழுவின் தலைமை அதிகாரியாக திகழந்த சூசன் வைல்ஸ் என்ற பெண்மணியை, வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக, டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
இந்த பதவிக்கு முதன்முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.
அத்துடன், ஜே.டி. வின்ஸை துணை அதிபராக அறிவித்துள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan