Paristamil Navigation Paristamil advert login

நோர்து-டேம் தேவாலயத்துக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி!!

நோர்து-டேம் தேவாலயத்துக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி!!

15 கார்த்திகை 2024 வெள்ளி 14:06 | பார்வைகள் : 7127


நோர்து-டேம் தேவாலயத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் திடீர் விஜயம் மேற்கொண்டார். 

நோர்து-டேம் தேவாலயம் திறக்கப்படுவதற்கு மூன்று வாரங்கள் உள்ள நிலையில், திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளைக் காண இந்த திடீர் விஜயம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2019 ஆம் ஆண்டில் நோர்து-டேம் தீவிபத்துக்கு உள்ளாகியிருந்தது. அதன் பின்னர் திருத்தப்பணிகள் இடம்பெற்று, வரும் டிசம்பர் 7 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளது.

10 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    2

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்