Paristamil Navigation Paristamil advert login

Mercosur ஒப்பந்தம்.. மறுக்கும் ஜனாதிபதி மக்ரோன்!!

Mercosur ஒப்பந்தம்.. மறுக்கும் ஜனாதிபதி மக்ரோன்!!

18 கார்த்திகை 2024 திங்கள் 07:00 | பார்வைகள் : 4612


ஐரோப்பாவில் இருந்து வட அமெரிக்காவுக்கான சுதந்திர வர்த்தக ஒப்பந்தமான 'Mercosur' இனை பிரான்ஸ் தொடர்ந்து எதிர்பதாக ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் பிரான்ஸ் இணைந்துகொள்ளாது எனவும், இதனால் எமது உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாய்கள் பாதிப்படைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

G20 உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள அர்ஜண்டினாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மக்ரோன், நேற்று நவம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து புறப்பட்டிருந்தார். அதற்கு சற்று முன்னதாக விமானநிலையத்தில் வைத்து ஊடகத்தினரிடம் உரையாடும் போது இதனை அவர் தெரிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்