Paristamil Navigation Paristamil advert login

10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு

10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு

14 ஐப்பசி 2024 திங்கள் 04:16 | பார்வைகள் : 143


கோவை கலெக்டர் அலுவலகத்தில், 10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று(அக்.,14) அமைச்சர் மகேஷ் வெளியிட்டார்.

* 12 ம் வகுப்புக்கு 03.03.2025 தேர்வு துவங்கி, 25.03.2025 தேதி முடிகிறது.

* 11ம் வகுப்புக்கு 05.03.2025 தேர்வு துவங்கி 27.03.2025 தேதி வரை நடக்கிறது.

* 10ம் வகுப்புக்கு 28.03.2025 தேர்வு துவங்கி, 15.04.2025 தேதி முடிகிறது.


10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

* தமிழ்- 28.03.2025

* ஆங்கிலம்- 02.04.2025

* கணிதம்- 07.04.2025

* அறிவியல்- 11.04.2025

* சமூக அறிவியல்- 15.04.2025

* தேர்வு செய்த மொழிப்பாடம்- 04.04.2025


11ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

மொழிப்பாடம்- 05.03.2025

ஆங்கிலம்- 10.03.2025

கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வேதி உயிரியியல், புள்ளியியல்- 13.03.2025

உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்- 17.03.2025

இயற்பியல், பொருளாதாரம்- 20.03.2025

கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயலாஜி- 24.03.2025

வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்- 27.03.2025


12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

மொழிப்பாடம்- 03.03.2025

ஆங்கிலம்- 06.03.2025

கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயலாஜி- 11.03.2025

கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வேதி உயிரியியல், புள்ளியியல்- 14.03.2025

உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்- 18.03.2025

வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்- 21.03.2025

இயற்பியல், பொருளாதாரம்- 25.03.2025


ரிசல்ட் எப்பொழுது?

* 10ம் வகுப்பு- மே 19ம் தேதி,2025

* 11ம் வகுப்பு- மே 19ம் தேதி, 2025

* 12ம் வகுப்பு- மே 9 ம் தேதி 2025


செய்முறைத் தேர்வுகள்

* 12ம் வகுப்பிற்கு 07.02.2025 முதல் 14.02.2025 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகிறது.

* 11ம் வகுப்பிற்கு 15.02.2025 முதல் 21.02.2025 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகிறது.

* 10ம் வகுப்பிற்கு 22.02.2025 முதல் 28.02.2025 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்