ஏலத்துக்கு வருகிறது - 16 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் அச்சிடப்பட்ட புத்தகம்!!

14 ஐப்பசி 2024 திங்கள் 21:00 | பார்வைகள் : 7253
பிரான்சில் 16 ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்ட மிக அரிதான புத்தகம் ஒன்று ஏலத்துக்கு வர உள்ளது.
ஒக்டோபர் 15, நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெற உள்ள ஏலத்தில் இந்த புத்தகம் விற்பனைக்கு வர உள்ளது. கிறிஸ்தவ மதம் பற்றி பேசும் (Cathéchism) இந்த புத்தகம் 76 பக்கங்களைக் கொண்டதாகும்.
Breton மொழியில் உள்ள இந்த புத்தகம் 1576 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டதாகும்.
வடமேற்கு பிரான்சின் Morlaix நகரில் இந்த ஏலம் இடம்பெற உள்ளது. ஆரம்பத்தொகை €10,000 யூரோக்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025