Toyota-வின் Hyryder Festival Edition அறிமுகம்
15 ஐப்பசி 2024 செவ்வாய் 09:41 | பார்வைகள் : 9440
Toyota நிறுவனம் அதன் Urban Cruiser Hyryder-ன் சிறப்பு பதிப்பை இன்று (அக்டோபர் 11) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஃபெஸ்டிவல் லிமிடெட் எடிஷன் காரின் G மற்றும் V ட்ரிம்களை அடிப்படையாகக் கொண்டது.
இவற்றுடன், ரூ.50,817 மதிப்புள்ள பாகங்கள் கூடுதல் கட்டணம் இல்லாமல் வழங்கப்படும்.
இருப்பினும், இந்த வரையறுக்கப்பட்ட பதிப்பு 31 அக்டோபர் 2024 வரை மட்டுமே கிடைக்கும்.
லிமிடெட் எடிஷனின் விலை ரூ.14.49 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Toyota Hyryder ரூ. 11.14 லட்சம் முதல் ரூ.19.99 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விற்கப்படுகிறது.
இந்த கார் இந்திய சந்தையில் Maruti Grand Vitara, Volkswagen Taigun, MG Astor, Hyundai Creta, Skoda Kushaq, Nissan Kicks மற்றும் Kia Seltos ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan