Paristamil Navigation Paristamil advert login

ஒரே நாளில் பதிவான 33,0000 மின்னல் தாக்குதல்கள்!!

ஒரே நாளில் பதிவான 33,0000 மின்னல் தாக்குதல்கள்!!

18 ஐப்பசி 2024 வெள்ளி 06:00 | பார்வைகள் : 4712


நேற்று ஒக்டோபர் 17, வியாழக்கிழமை ஒரே நாள் இரவில் 33,000 மின்னல் தாக்குதல்கள் பதிவாகின.

நேற்றைய நாள் முழுவதும் வடக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் பலத்த மழை பெய்திருந்தது. பலத்த மின்னல் தாக்குதல்களும் சில இடங்களில் புயல் காற்றும் பதிவாகியிருந்தது.

மொத்தமாக 33,686 மின்னல் தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாக இதனைக் கண்காணிக்கும் Observatoire Kéraunos எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது.


 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்