போர் நிறுத்தத்துக்கு உலகத் தலைவர்கள் அழைப்பு!!
18 ஐப்பசி 2024 வெள்ளி 18:23 | பார்வைகள் : 9449
காஸாவில் உடனடியாக யுத்த நிறுத்தம் கொண்டுவரும் படி உலகத்தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் கியஸ் ஸ்டாமர், ஜெர்மனியின் தலைவர் Olaf Scholz ஆகியோர் இணைந்து இந்த யுத்த நிறுத்தத்தைக் கோரியுள்ளனர்.
மேற்படி தலைவர்களுக்கிடையே இன்று ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை சந்திப்பு ஒன்று பெர்லின் நகரில் இடம்பெற்றிருந்தது. அதில் பங்கேற்று உரையாடியதன் பின்னர், நான்கு தலைவர்களும் ஒன்றாக இணைந்து இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.

























Bons Plans
Annuaire
Scan