Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

இலங்கையில் வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

22 ஐப்பசி 2024 செவ்வாய் 03:49 | பார்வைகள் : 3501


எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

 
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். 
 
அத்துடன், வேட்பாளர்கள் தத்தமது செலவின அறிக்கைகளைக் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்