மழை, புயல், வெள்ளம்.. 25 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

26 ஐப்பசி 2024 சனி 05:28 | பார்வைகள் : 6862
இன்று ஒக்டோபர் 26 ஆம் திகதி சனிக்கிழமை நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 80 கி.மீ வேகம் வரை புயல் வீசும் எனவும், அடை மழை பெய்யும் எனவும், சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனவும் Météo-France அறிவித்துள்ளது.
Alpes-de-Haute-Provence,
Hautes-Alpes,
Ardèche,
Aveyron,
Cher,
Corrèze,
Corse-du-Sud,
Haute-Corse,
Creuse,
Dordogne,
Eure,
Eure-et-Loir.
Hérault,
Indre,
Indre-et-Loire,
Loir-et-Cher,
Haute-Loire,
Loiret,
Lot,
Lozère,
Pyrénées-Atlantiques,
Hautes-Pyrénées,
Savoie,
Tarn
மற்றும் கடல்கடந்த மாவட்டங்களான Haute-Vienne, Andorra ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இல் து பிரான்சின் பல இடங்களில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாம் இணைப்பு!
Alpes-Maritimes, Var, Alpes-de-Haute-Provence, Hérault மற்றும் Gard ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அனர்த்தம் காரணமாக ‘செம்மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.