வான்பரப்பை மறு அறிவித்தல் வரை மூடிய ஈராக்
26 ஐப்பசி 2024 சனி 14:58 | பார்வைகள் : 10913
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் ஈராக் தமது வான்பரப்பை மறுஅறிவித்தல் மூடியுள்ளது.
மறுஅறிவித்தல் வரை விமானப் போக்குவரத்தையும் நிறுத்துவதாக ஈராக் அறிவித்துள்ளது.
முன்னதாக இஸ்ரேலும் ஈரானும் தங்களது வான்பரப்பை மூடியுள்ளன.
இந்தநிலையில் ஈராக்கும் தமது வான்பரப்பை மூடியுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan