இலங்கையில் லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
3 மார்கழி 2024 செவ்வாய் 11:04 | பார்வைகள் : 4576
டிசம்பர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய 12.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 3,690 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 1,482 ரூபாவிற்கும், 2.3 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயுவின் விலை 694 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
மாதாந்த எரிவாயு விலை திருத்தத்தின் படி டிசம்பர் மாத விலை திருத்தம் புதன்கிழமை அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan