நோர்து-டேம் : இத்தாலிய ஜனாதிபதி திறப்புவிழாவுக்கு வருகை!!
4 மார்கழி 2024 புதன் 07:06 | பார்வைகள் : 7152
நோர்து-டேம் தேவாலயத்தின் திறப்புவிழா நிகழ்வுக்கு இத்தாலியின் ஜனாதிபதி Sergio Mattarella கலந்துகொள்ள உள்ளார்.
50 இற்கும் மேற்பட்ட முன்னாள்/இந்நாள் ஜனாதிபதிகள், முதல்பெண்மணி, பிரதமர்கள் போன்ற பிரமுகர்கள் 7 ஆம் திகதி இடம்பெற உள்ள நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர். அவர்களுடன் இத்தாலி ஜனாதிபதி Sergio Mattarella ம் கலந்துகொள்ள உள்ளதாக அந்நாட்டு தூதரகம் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
ஜனாதிபதி Sergio Mattarella, பிரான்சுக்கு முன்னதாக 2019 ஆம் ஆண்டு வருகை தந்திருந்தார். அந்த வருடத்தியிலேயே நோர்து-டேம் தேவாலயம் தீவிபத்துக்கு உள்ளாகியிருந்தது. இந்நிலையில், ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் அவர் பரிசுக்கு வருகை தர உள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan