Paristamil Navigation Paristamil advert login

24 மணிநேரத்தில் புதிய பிரதமர்! - ஜனாதிபதி மக்ரோன் தீவிர ஆலோசனை!

24 மணிநேரத்தில் புதிய பிரதமர்! - ஜனாதிபதி மக்ரோன் தீவிர ஆலோசனை!

4 மார்கழி 2024 புதன் 16:57 | பார்வைகள் : 2632


Michel Barnier இன் அரசாங்கம் கவிழ்க்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் நாட்டின் புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

2025 - 2026 ஆம் ஆண்டுகளுக்கான வரவுசெலவுத்திட்டம்  உடனடியாக நிறைவேற்றவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளதால், இந்த முடிவை ஜனாதிபதி மக்ரோன் எடுத்துள்ளதாகவும், நோர்து-டேம் தேவாலயத்தின் திறப்புவிழாவுக்கு பல நாடுகளில் இருந்து ஜனாதிபதிகள் வருகை தர உள்ள நிலையில், அவர்களுக்கு முன்பாக - குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு முன்பாக பிரதமர் இல்லாமல் நிற்பதை அவர் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்