தென் கொரியாவில் அவரச கால இராணுவச் சட்டம் பிரகடனம்!
4 மார்கழி 2024 புதன் 17:29 | பார்வைகள் : 516
தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் இயோல் அவசரகால இராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வட கொரிய கம்யூனிஸ்ட் சக்திகளிடம் இருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கும் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான தேச விரோத சக்திகளை அகற்றுவதற்கும் இவ்வாறு அவசரகால இராணுவச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.