கியூபாவில் மின்தடை! இலட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு
5 மார்கழி 2024 வியாழன் 15:46 | பார்வைகள் : 5240
கியூபாவின் முக்கிய மின் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெஇவிக்கப்படுகின்றது.
மின் தடை காரணமாக கியூபாவிலுள்ள பெரும்பாலான பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றது.

























Bons Plans
Annuaire
Scan