சீரற்ற காலநிலை.. 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
6 மார்கழி 2024 வெள்ளி 06:39 | பார்வைகள் : 2104
இன்று டிசம்பர் 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாட்டின் பல இடங்களில் சீரற்ற காலநிலை நிலவ உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 20 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் இல் து பிரான்சின் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்குகின்றன. இங்கு மணிக்கு அதிகபட்சமாக 90 கி.மீ வேகம் வரை காற்று வீசலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.
Aisne,
Ardennes,
Calvados,
Eure,
Finistère,
Manche,
Meuse,
Nord,
Oise,
Pas-de-Calais,
Paris,
Seine-Maritime,
Seine-et-Marne,
Yvelines,
Somme,
Essonne,
Hauts-de-Seine,
Seine-Saint-Denis,
Val-de-Marne,
Val-d'Oise