Paristamil Navigation Paristamil advert login

Unmarried-னு சொல்லுவாங்க...!

Unmarried-னு சொல்லுவாங்க...!

11 மார்கழி 2024 புதன் 13:25 | பார்வைகள் : 117


மனைவி : "ஏங்க!.. புண்ணியம் செய்தவர்களை இங்கிலீஷ்'ல எப்படி சொல்லுவாங்க??"

கணவன் : *Unmarried*னு சொல்லுவாங்க"

மனைவி : "யோவ் நில்லுய்யா ஓடாத!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்