ஒன்றாரியோவில் கோர விபத்து - ஒருவர் பலி

15 மார்கழி 2024 ஞாயிறு 11:31 | பார்வைகள் : 3918
ஒன்றாறியோ மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வடக்கு ஒன்றாறியோவின் டெமிஷ்காமின் பகுதிகள் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. இந்த விபத்தில் 65 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் ரொறன்டோ போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவத்தில் கால்மடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
என்ன காரணத்தினால் இந்த விபத்து இடம் பெற்றது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025