Paristamil Navigation Paristamil advert login

பிரதமர் மாளிகையில் சந்திப்பு... மரீன் லு பென் பங்கேற்கிறார்...!

பிரதமர் மாளிகையில் சந்திப்பு... மரீன் லு பென் பங்கேற்கிறார்...!

16 மார்கழி 2024 திங்கள் 05:11 | பார்வைகள் : 1324


பிரதமர் François Bayrou இன்று டிசம்பர் 16, திங்கட்கிழமை பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்களுடன் சந்திப்பு மேற்கொள்கிறார். அமைச்சரவை அமைக்கப்படுவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற உள்ளது.

இந்த சந்திப்பில் RN கட்சியைச் சேர்ந்த மரீன் லு பென் மற்றும் ஜோர்தன் பாதெல்லா ஆகிய இருவரும் கலந்துகொள்கின்றனர். 

இந்த சந்திப்புக்கள் காலை 9 மணிக்கு பிரதமர் அலுவலகத்தில் ஆரம்பமாகிறது. 

இந்த சந்திப்பில் La France insoumise
கட்சி பங்கேற்காது என அக்கட்சித் தலைவர் Mathilde Panot அறிவித்துள்ளார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்