Paristamil Navigation Paristamil advert login

EMAIL-க்கு போட்டி ! எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு

EMAIL-க்கு போட்டி ! எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு

17 மார்கழி 2024 செவ்வாய் 08:42 | பார்வைகள் : 2503


கூகுள் நிறுவனத்தின் ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில் என்ற பெயரில் மின்னஞ்சல் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எலான் மாஸ்க் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், எலான் மஸ்க்கின் எக்ஸ் மெயில் பயன்பாட்டிற்கு வந்தால் ஜிமெயிலுக்கு கடும் போட்டி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அண்மையில் மஸ்க்கின் சொத்து மதிப்பு 447 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.37 லட்சம் கோடி) எட்டியது.

இதன் மூலம் 400 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டிய முதல் நபர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.  

வர்த்தக‌ விளம்பரங்கள்