Paristamil Navigation Paristamil advert login

மருத்துவக் காப்புறுதி கட்டணங்கள் அதிகரிப்பு!!

மருத்துவக் காப்புறுதி கட்டணங்கள் அதிகரிப்பு!!

18 மார்கழி 2024 புதன் 10:25 | பார்வைகள் : 2270


மருத்துவக் காப்புறுதிக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.

ஜனவரி 1 ஆம் திகதியில் இந்த கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாகவும்,  அதிகரிப்பு 'தவிர்க்கமுடியாதது' எனவும், பல்வேறு காரணங்களுக்கான இந்த கட்டணங்கள் அண்ணளவாக 6% சதவீதத்தினால் அதிகரிக்க உள்ளது. 41 காப்புறுதி நிறுவனங்களில் மொத்தமாக 18.9 மில்லியன் பேர் காப்புறுதி பெற்றிருப்பதாகவும், அவர்கள் 5% தொடக்கம் 7% சதவீதம் வரை வெவ்வேறு வகையான கட்டண அதிகரிப்பைச் சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

பிரான்சில் மருத்துவச் செலவீனங்கள் அதிகரித்துள்ளதாகவும், அதனை ஈடுகட்டவே காப்புறுதி கட்டணங்களும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்