இன்றும் பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பு.. RN, LFI கட்சிகளுக்கு அழைப்பு இல்லை!!
19 மார்கழி 2024 வியாழன் 08:06 | பார்வைகள் : 14082
அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியில் புதிய பிரதமர் François Bayrou ஈடுபட்டுள்ளார். அதற்காக தொடர் சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளார். இன்று டிசம்பர் 19 ஆம் திகதி வியாழக்கிழமை காலை பல்வேறு கட்சித்தலைவர்கள் பிரதமர் மாளிகைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சந்திப்புக்கு மரீன் லு பென்னின் Rassemblement national கட்சியும், La France insoumise கட்சியும் அழைக்கப்படவில்லை. அமைச்சு பதவிகள் வழங்கப்படுவது தொடர்பில் ஆலோசிக்கப்படு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 2 மணிக்கு சட்டமன்றத்தலைவர் Yaël Braun-Pivet உடனும் பிரதமர் சந்திப்பினை மேற்கொள்ள உள்ளார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan