Paristamil Navigation Paristamil advert login

புகழ்பெற்ற WWE வீரர் சீனியர் Rey Mysterio காலமானார் - சோகத்தில் ரசிகர்கள்

புகழ்பெற்ற WWE வீரர் சீனியர் Rey Mysterio காலமானார் - சோகத்தில் ரசிகர்கள்

21 மார்கழி 2024 சனி 10:46 | பார்வைகள் : 124


WWE மல்யுத்த வீரர் சீனியர் Rey Misterio தனது 66வது வயதில் காலமானார்.

பிரபல WWE சூப்பர்ஸ்டார் Rey Misterioவின் மாமாவும், புகழ்பெற்ற வீரருமான சீனியர் Rey Misterio 30 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடியுள்ளார். 

மெக்சிகோவில் பிறந்த இவர், 1990யில் உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தத்தின் Starrcade போன்ற நிகழ்வுகள் உட்பட சர்வதேச அளவில் தனது திறமையை வெளிப்படுத்தினார். 

உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்திய Rey Misterio காலமானதாக அவரது குடும்பத்தினர் நேற்று உறுதிப்படுத்தினர். 

Rey Misterioவின் மறைவு அவரது ரசிகர்கள் மற்றும் WWE அபிமானிகளுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.     

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்