நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்
21 மார்கழி 2024 சனி 10:59 | பார்வைகள் : 322
இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் நேபாளத்தில் 21 ஆம் திகதி அதிகாலை 3.59 மணிக்கு திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 என்ற அளவில் பதிவாகி உள்ளது.
இந்நிலையில் தான் 21 அதிகாலையில் நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதாவது அதிகாலையில் மக்கள் வீடுகளில் தூங்கி கொண்டிருந்தபோது லேசாக நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.