Paristamil Navigation Paristamil advert login

பிரதமர் - ஜனாதிபதிக்கிடையே மீண்டும் சந்திப்பு!!

பிரதமர் - ஜனாதிபதிக்கிடையே மீண்டும் சந்திப்பு!!

22 மார்கழி 2024 ஞாயிறு 17:48 | பார்வைகள் : 3874


பிரதமர் பிரான்சுவா பெய்ரூவுக்கும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்குமிடையே இன்று மாலை சந்திப்பு இன்று இடம்பெற்றது.

பிரதமர் தனது அமைச்சர்களின் பட்டியவை இந்த கிறிஸ்மஸ் தினத்துக்கு முன்பாக அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பில் கலந்துரையாக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்புக்கு முன்னதாக, இன்று காலை தொலைபேசி வழியாக இருவரும் உரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களின் பெயர் பட்டியல் இதுவரை தயாராகவில்லை என சில உள்ளக செய்திகள் தெரிவிக்கின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்