Paristamil Navigation Paristamil advert login

ஆப்கானிஸ்தானில்  சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில்  சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

19 கார்த்திகை 2024 செவ்வாய் 08:46 | பார்வைகள் : 3915


ஆப்கானிஸ்தானில் 18-11-2024 அதிகாலை 2.15 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளது.

இந் நிலநடுக்கம் 15 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்