Paristamil Navigation Paristamil advert login

பனி விழும் பரிஸ்... புகைப்படத்தொகுப்பு!!

பனி விழும் பரிஸ்... புகைப்படத்தொகுப்பு!!

21 கார்த்திகை 2024 வியாழன் 14:42 | பார்வைகள் : 8751


இன்று நவம்பர் 21 ஆம் திகதி வியாழக்கிழமை பரிசின் பல பல பகுதிகள் பனியில் மூழ்கியுள்ளன. சில இடங்களில் மழையுடன் கூடிய பனிப்பொழிவு என்பதால், மழையில் பனி கரைவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

பனிப்பொழிவு காரணமாக இல் து பிரான்சுக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பகல் 1.30 மணி அளவில் 300 கி.மீ தூரத்துக்கும் அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. குறிப்பாக A1, A4, A6 மற்றும் A86 போன்ற நெடுஞ்சாலைகளில் நெரிசல்கள் ஏற்பட்டிருந்தன.

அதேவேளை, ஈஃபிள் கோபுரம், Sacré-Coeur தேவாலயம், Disneyland Paris ஏராளமான இடங்களை பனி மூடியிருந்தது. குறிப்பாக ஈஃபிள் கோபுரத்தின் உச்சி மறைந்திருந்தது. இந்த காட்சிகளை புகைப்படங்களாக தொகுத்துள்ளோம்.

ஈபிள் கோபுரம்

(பரிசில் பனிப்பொழிவு)

(15 ஆம் வட்டாரத்தில்..)

(நகரசபை கட்டிடத்தில்..)

(Sacré-Cœur..)

(டிஸ்னி..)

(டிஸ்னி)

(Saint-Arnoult-en-Yvelines மைதானம்)

(PSG பயிற்சி மைதானம்)

வர்த்தக‌ விளம்பரங்கள்