Paristamil Navigation Paristamil advert login

பனிப்பொழிவு : விமான சேவைகள் தாமதங்கள், இரத்துக்களைச் சந்திக்கும்!!

பனிப்பொழிவு : விமான சேவைகள் தாமதங்கள், இரத்துக்களைச் சந்திக்கும்!!

21 கார்த்திகை 2024 வியாழன் 15:26 | பார்வைகள் : 9686


பனிப்பொழிவு காரணமாக Roissy-Charles-de-Gaulle விமானநிலையத்தில் இயக்கப்படும் விமான சேவைகளில் தாமதங்களும், போக்குவரத்து தடையும் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இன்று பிற்பகலின் பின்னர் விமான சேவைகள் 10 தொடக்கம் 15 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டது. மாலையில் 10% சதவீதமான சேவைகள் பாதிக்கப்படலாம் என Direction générale de l'aviation civile அறிவித்துள்ளது.

“இல் து பிரான்சை கடுமையான பனிப்பொழிவு கடப்பதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் கணித்ததை விட மிகவும் தீவிரமாகவும், நிலமை மாற்றக்கூடியதாகவும் உள்ளது!” என ADP குழுமம் தெரிவித்தது.


 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்