அதிகமாகும் எரிவாயுக் கட்டணம்!!

1 மார்கழி 2024 ஞாயிறு 08:54 | பார்வைகள் : 6847
இன்று டிசம்பர் 1ம் திகதி முதல் எரிவாயு (GAZ) கட்டணம் மேலும் அதிகரிக்கின்றது.
பிரான்சில் எரிவாயுக் கட்டணமானது தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமே உள்ளது.
இன்று முதல் எரிவாயுக் கட்டணமானது 2.5 சதவீதத்தினால் அதிகரிக்கின்றது என எரிசக்தி ஒழுங்குமுறை வாரியமான CRE (Commission de régulation de l’énergie) அறிவித்துள்ளது.
வெப்பமூட்டிக்கான (chauffage) எரிவாயுக்கட்டணம் 2.8 சதவீத்தால் அதிகரிக்கின்றது.