பிரான்சை தாக்க உள்ள புயல்.. 28 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
8 தை 2025 புதன் 18:34 | பார்வைகள் : 1659
நாளை, ஜனவரி 9 ஆம் திகதி வியாழக்கிழமை பிரான்சை புயல் தாக்க உள்ளது. நாட்டின் மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதி வழியாக புயல் கரையை கடக்க உள்ளது.
நாட்டின் மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு மாவட்டங்களில் அதிகபட்சமாக 90 கி.மீ வேகத்தில் புயல் வீசும் என Meteo France அறிவுறுத்தியுள்ளது.
Ardennes,
Aube,
Charente,
Charente-Maritime,
Côte-d'Or,
Creuse,
Doubs,
Gironde,
Jura,
Landes,
Marne,
Haute-Marne,
Meurthe-et-Moselle
**
Meuse,
Moselle,
Nièvre,
Puy-de-Dôme,
Bas-Rhin,
Haut-Rhin,
Haute-Saône,
Saône-et-Loire,
Deux-Sèvres,
Vendée,
Vienne,
Haute-Vienne,
Vosges,
Yonne,
Territoire-de-Belfort
ஆகிய 28 மாவட்டங்களுக்கு ”மஞ்சள்” நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.