Paristamil Navigation Paristamil advert login

சீன வைரஸ் குறித்து இலங்கை சுகாதார அமைச்சர் விளக்கம்

சீன வைரஸ் குறித்து இலங்கை சுகாதார அமைச்சர் விளக்கம்

9 தை 2025 வியாழன் 11:50 | பார்வைகள் : 256


சீன வைரஸ் குறித்து அரசாங்கம் மிகவும் விழிப்புடன் இருப்பதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் வைத்தியர் நிஷாந்த சமரவீர எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தொற்றுநோயியல் பிரிவு இது தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு தொடர்ந்து அறிக்கைகளை வழங்கி வருவதாகக் கூறினார்.

வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளி பதிவானால், அது குறித்து அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்

எழுத்துரு விளம்பரங்கள்