Paristamil Navigation Paristamil advert login

● அல்ஜீரிய குடியேற்றங்களை நிறுத்தவேண்டுமா? - கருத்துக்கணிப்பு!!

● அல்ஜீரிய குடியேற்றங்களை நிறுத்தவேண்டுமா? - கருத்துக்கணிப்பு!!

9 தை 2025 வியாழன் 12:39 | பார்வைகள் : 2161


பிரான்ஸ்-அல்ஜீரிய நாடுகளையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை அடுத்து, அல்ஜீரிய மக்களை பிரான்சில் குடியேற்றுவது தொடர்பில் பிரெஞ்சு மக்களிடம் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. 

"அல்ஜீரியாவிலிருந்து வரும் அனைத்து குடியேற்றங்களையும் உடனடியாக நிறுத்த வேண்டுமா?" எனும் கேள்வி கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு பிரெஞ்சு மக்களில் 68% சதவீதமானவர்கள் 'ஆம்' என பதிலளித்துள்ளனர்.

33% சதவீதமனாவர்கள் 'இல்லை' எனவும், 1% சதவீதமானவர்கள் கருத்துச் சொல்ல விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்துக்கணிப்பை l’institut CSA நிறுவனம் ஜனவரி 8 ஆம் திகதி நேற்று புதன்கிழமை மேற்கொண்டிருந்தது. இதில் 18 வயது நிரம்பிய 1,011 பேர் பங்கேற்றிருந்தனர்.

எழுத்துரு விளம்பரங்கள்