Paristamil Navigation Paristamil advert login

Joan of Arc - துணிவே துணை!!

Joan of Arc - துணிவே துணை!!

9 வைகாசி 2018 புதன் 12:30 | பார்வைகள் : 18585


Joan of Arc என்பது ஒரு இளம் பெண்ழ்னின் பெயர். ஆனால் அப்படி சுலபமாய் சுருக்கிவிட முடியாது. வரலாறு அப்பெண்ணை வீர மங்கையாய் போற்றுகிறது!!
 
பிரெஞ்சு தேசம் ஒரு 1400 ஆம் ஆண்டுகளிலெல்லாம் இங்கிலாந்துடன் நூற்றாண்டு காலமாய் சண்டை பிடித்துக்கொண்டிருந்தது. அட 'நூறு வருட சண்டை' என ஒரு பெரிய யுத்தக்கதையே உண்டு. அந்த யுத்தத்தில் பங்கேற்ற ஒரு வீரப்பெண் தான் Joan of Arc. 
 
ஜனவரி 6, 1412 ஆம் வருடம் Joan of Arc பிறக்கும் போது Domrémy-la-Pucelle நகரம் ஒரு யுத்தபூமியாக இருந்தது.  Joan of Arc சிறுவயது முதலே யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டார். வாள் வீச்சிலும், லாவகமாக கத்தி வீசுவதிலும் திறன் பெற்று, ஒரு சிறிய போராட்ட குழுவின் தலைமை பொறுப்பில் இருந்தார். பின்னர் யுத்தத்தில் களம் கண்டு பல வெற்றிகளை ஈட்டினார். 
 
அப்போதைய காலத்தில் இருந்த Women's Army Corps எனும் பெண்கள் இராணுவ குழுவில் அங்கம் வகித்தார். 
 
இத்தனை புகழ் கொண்ட இவர், பிரான்சின் அப்போதைய கதாநாயகியாக அடையாளப்படுத்தப்பட்டார். நேற்று இவரின் நினைவு தினம். பிரதமர் எத்துவா பிலிப் கூட கலந்துகொண்டிருந்தாரே??!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்