வெள்ளம் : Val-d'Oise உட்பட 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. !!
9 தை 2025 வியாழன் 17:39 | பார்வைகள் : 15363
சீரற்ற காலைநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 11 மாவட்டங்களாக அதிகரித்துள்ளது. இதில் இல் து பிரான்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த Val-d'Oise மாவட்டமும் உள்ளடங்குகிறது.
Pas-de-Calais, Somme மற்றும் Nord ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு பனிப்பொழிவு காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கையும், Val-d'Oise, Oise, Seine-Maritime, Eure, Calvados, Ille-et-Vilaine, Vendée மற்றும் Deux-Sèvres ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ளம் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அடுத்து வரும் சில மணிநேரங்களில் வானிலை மாற்றமடையும் எனவும் Météo France அறிவித்துள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan