வெள்ளம்... பனிப்பொழிவு.. 52 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
12 தை 2025 ஞாயிறு 06:15 | பார்வைகள் : 1569
வெள்ள அனர்த்தம் மற்றும் பனிப்பொழிவு காரணமாக 52 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Aisne, Eure, Ille-et-Vilaine மற்றும் Val-d'Oise ஆகிய நான்கு மாவட்டங்களில் வெள்ள அனர்த்தம் காரணமாக ”செம்மஞ்சள்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் பலத்த பனிப்பொழிவு பதிவாகும் எனவும்,
Ardennes, Aube, Calvados, Charente, Charente-Maritime, Cher, Corrèze, Côte-d'Or, Côtes-d'Armor, Dordogne, Eure-et-Loir, Gers, Gironde, Indre, Indre-et-Loire, Landes, Loir-et-Cher, Loire-Atlantique, Loiret, Lot, Lot-et-Garonne, Maine-et-Loire, Manche, Marne, Haute-Marne, Mayenne, Meuse, Morbihan, Nord, Oise, Orne, Pyrénées-Atlantiques, Pas-de-Calais, Hautes-Pyrénées, Bas-Rhin, Haut-Rhin, Rhône, Saône-et-Loire, Sarthe, Paris, Seine-Maritime, Seine-et-Marne, Yvelines, Deux-Sèvres, Somme, Vendée, Vienne, Vosges, Yonne, Hauts-de-Seine, Seine-Saint-Denis மற்றும் Val-de-Marne ஆகிய மாவட்டங்களில் பனிப்பொழிவு காரணமாக “மஞ்சள்” நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.