Paristamil Navigation Paristamil advert login

ஆபிஸ்ல இன்னைக்கு உங்களை விசாரிச்சாங்க..

ஆபிஸ்ல இன்னைக்கு உங்களை விசாரிச்சாங்க..

12 தை 2025 ஞாயிறு 10:44 | பார்வைகள் : 228


மனைவி: என்னங்க.. எங்க ஆபிஸ்ல இன்னைக்கு உங்களை விசாரிச்சாங்க..

கணவன்: என்னனு விசாரிச்சங்க மா

மனைவி: தினமும் ஒரு வயசானவர் கொண்டு வந்து விடுறாரே அவர்தான் உங்க அப்பாவான்னு..
 

எழுத்துரு விளம்பரங்கள்