ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஸ் கோப்பை: அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு

13 தை 2025 திங்கள் 15:43 | பார்வைகள் : 3763
பெப்ரவரியில் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைக்கான அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது குழந்தை பிறந்ததால் மற்றும் முழங்கால் காயத்தை நிர்வகிக்கவும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை பெட் கம்மின்ஸ் தவறவிட்டார்.
மேலும் காயம் காரணமாக ஹேசில்வுட் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2வது போட்டிக்கு பிறகு தொடரில் இருந்து விலகினார்.
இந்நிலையில் பெட் கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் இருவரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைக்கான அவுஸ்திரேலிய அணிக்கு திரும்பியுள்ளனர்.
"இது சமநிலையான மற்றும் அனுபவமிக்க அணி" என்று அவுஸ்திரேலிய அணியின் தலைமை தேர்வாளர் ஜார்ஜ் பெல்லி தெரிவித்துள்ளார்.
பேட் கம்மின்ஸ் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுசாக்னே, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மேட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜாம்பா.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1