Paristamil Navigation Paristamil advert login

பிரதமர் François Bayrou, கொள்கைப் பிரகடன உரை இன்று. நிலைக்குமா அரசு?

பிரதமர் François Bayrou, கொள்கைப் பிரகடன உரை இன்று. நிலைக்குமா அரசு?

14 தை 2025 செவ்வாய் 10:25 | பார்வைகள் : 6572


கடந்த ஆண்டில் கலைக்கப்பட்ட பிரான்ஸ் நாடாளுமன்ற  தேர்தலின் இரண்டாம் சுற்று ஜுலை 7 முடிவடைந்து சுமார் 6 மாதங்கள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் இரண்டாவது பிரதமரின் கொள்கைப் பிரகடன உரை இன்று மாலை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

90 நாடுகளில் கவிழ்க்க பட்ட Michel Barnier தலைமையிலான அரசுக்கு பின்னர் பிரதமராக பதவியேற்ற பிரதமர் François Bayrou தனது அரசாங்கத்தை, அதனுடைய கொள்கைகளை அதனுடைய சட்ட திட்டங்களை இன்று நாடாளுமன்றத்தில் தமது கொள்கை பிரகடன உரையில் வழங்க உள்ளார். தனது அரசு எதிர்க்கட்சிகளால் கவிழ்க்கப்படக்கூடாது என்ற திடமான நம்பிக்கையோடு அவர் தனது உரையை இன்று (14/01/2025).ஆற்ற உள்ளார். 

இதனை அடுத்து François Bayrou அரசாங்கம் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு தித்திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும், நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெற வேண்டும் என பல சிக்கல்கள் மத்தியிலேயே இன்று நாடாளுமன்றம் கூடுகிறது. இதன்பினரே எதிர்க்கட்சிகள் அரசோடு இணைந்து செயல்படுவதா? இல்லை எதிர்த்து நிற்பதா? என்ற முடிவை எடுப்பதற்கான உரையும் இதுவாகும். எனவே François Bayrou அரசாங்கம் நிலைக்குமா என்பதனை இந்த உரையின் பின் அறியலாம்.

11 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்