Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

21 தை 2025 செவ்வாய் 12:11 | பார்வைகள் : 741


சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2024 ஓகஸ்ட் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய டிசம்பர் 2024 இல் -2.0% ஆக குறைந்துள்ளது, இது நவம்பர் மாதத்தில் -1.7% ஆகக் காணப்பட்டுள்ளது.

மேலும் நவம்பர் மாதத்தில் 0.0% ஆக பதிவான உணவு வகை பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் -1.0% ஆகக் குறைவடைந்துள்ளது.