அரசாங்கத்திற்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்த மஹிந்த

24 தை 2025 வெள்ளி 11:09 | பார்வைகள் : 8164
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முழுமையான பாதுகாப்பு மதிப்பீட்டை மேற்கொள்ளாமல் தனது பாதுகாப்பை குறைக்கும் அரசாங்கத்தின் முடிவை சவாலுக்கு உட்படுத்தி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக பிரதமர் ஹரினி அமரசூரிய, அமைச்சரவை மற்றும் பலர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் பல தசாப்தங்களாக நீடித்து வந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு தனது தலைமைத்துவத்தினால் தொடர்ந்தும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1