Paristamil Navigation Paristamil advert login

திங்கட்கிழமை வரை தொடருந்துச் சேவைகள் முடக்கம்!!

திங்கட்கிழமை வரை தொடருந்துச் சேவைகள் முடக்கம்!!

26 தை 2025 ஞாயிறு 14:26 | பார்வைகள் : 2466


ஹேர்மீனியா புயலின் தாக்கம் தொடருந்துச் சேவைகளை முடக்கி உள்ளதாக SNCF தெரிவித்துள்ளது.

மணிக்கு 110 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் காற்றினால் நோர்மோந்திப் பகுதிகள் பாதிப்படைகின்றன

.

இதனால் திங்கட்கிழமைவரை பரிசிலிருந்து சேர்பூர் (Paris - Cherbourg) மற்றும் கோன் இலிருந்து ரென் ((Caen - Rennes)) மற்றும் ரென்னிலிருந்து புறப்படும் தொடருந்தகளனைத்தும் இரத்துச் செய்யப்படுவதுடன் பல தெடருந்துகள்  பல மணி நேரங்கள் நீண்ட பயணமாகவும் அமையும் எனவும் SNCF எச்சரித்துள்ளது.