40 வருடங்களின் பின்னர் வரலாறு காணாத ஆபத்து!!
26 தை 2025 ஞாயிறு 23:01 | பார்வைகள் : 1677
பிரெத்தோன் மாநிலத்தின் தலைநகரான் ரென்னில் 40 வருடங்களின் பின்னர் பேராபத்து ஏற்பட்டுள்ளது.
1981 ஆண்டிற்குப் பின்னர், அதாவது 40 வருடங்களின் பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை 'Ille, la Vilaine, நதிகள் இரண்டின் நீர்மட்டம் உயர்ந்து பெரும் வெள்ளத்தினை ஏற்படுத்தி ஊருக்குள் புகுந்துள்ளன.
இதனால் பெருமளாவன் பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. உயிராபத்துக்கள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.