Paristamil Navigation Paristamil advert login

ஜப்பானிய கலைஞருடன் இணைந்து புதிய ஆடைகள், கைப்பைகளை வடிவமைத்துள்ள Louis Vuitton!!

ஜப்பானிய கலைஞருடன் இணைந்து புதிய ஆடைகள், கைப்பைகளை வடிவமைத்துள்ள Louis Vuitton!!

27 மார்கழி 2024 வெள்ளி 15:56 | பார்வைகள் : 5952


உலகப்புகழ்பெற்ற Louis Vuitton நிறுவனம், புதிய வகை ஆடைகளையும் கைப்பைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜப்பானிய கலைஞரான Takashi Murakami இந்த ஆடைகளை வடிவமைத்துள்ளார்.

2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து அவை விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை Zendaya விளம்பர தூதராக தோன்றி இந்த புதியவகை ஆடைகளை அறிமுகம் செய்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்