Paristamil Navigation Paristamil advert login

Jimmy Carter மரணம்.. ஜனாதிபதி மக்ரோன் அஞ்சலி!!

Jimmy Carter மரணம்.. ஜனாதிபதி மக்ரோன் அஞ்சலி!!

30 மார்கழி 2024 திங்கள் 07:00 | பார்வைகள் : 1228


அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி Jimmy Carter, நேற்று டிசம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்துள்ளார்.  அவரது மறைவுக்கு பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் 39 ஆவது ஜனாதிபதியும், நோபல் பரிசு பெற்றவருமான Jimmy Carter, தனது 100 ஆவது வயதில் இயற்கை மரணம் எய்தியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மக்ரோன் அவருக்கு அஞ்சலி செலுத்தினார். 

 "மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து அமைதிக்கான போராட்டத்தை அயராது வழிநடத்தினார்." என அவரது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.