சுவிஸ் ஆய்வகத்தில் தயாராகும் கொக்கோ.....
3 தை 2025 வெள்ளி 17:52 | பார்வைகள் : 1009
சுவிஸ் ஆய்வாளர்கள் சிலர், சொக்லேட் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் கொக்கோவை ஆய்வகத்தில் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளார்கள்.
2026ஆம் ஆண்டில், ஆய்வகத்தில் உருவாக்கப்படும் கொக்கோவால் தயாரிக்கப்படும் சொக்லேட்டுகள் சந்தைக்கு வந்துவிடும் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.
Cell culture என்னும் முறையில் இந்த ஆய்வக கொக்கோவை தயார் செய்து வருவதாக ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது.