Paristamil Navigation Paristamil advert login

தென்கொரியாவில் வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ள கட்டிடத்தில் பாரிய தீ விபத்து

தென்கொரியாவில் வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ள கட்டிடத்தில் பாரிய தீ விபத்து

4 தை 2025 சனி 09:02 | பார்வைகள் : 693

தென்கொரியாவின் சியோங்னம் நகரில் வர்த்தக கட்டிடமொன்றில் பாரிய தீபரவல் ஏற்பட்டுள்ளது.

எட்டுமாடி கட்டிடம் முற்றாக தீயில் சிக்குண்டுள்ளதையும் கரும்புகைமண்டலத்தையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

இதுவரை உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.