பிரதமர் François Bayrou அரசும்! வெளிநாட்டவரும்! எப்படி இருக்கும்?
6 தை 2325 செவ்வாய் 18:39 | பார்வைகள் : 2256
புதிய பிரதமராக François Bayrou அவர்கள் தெரிவாகி தனது அமைச்சரவையை அமைத்துள்ளார். கடந்த மூன்றாம் திகதி அரசு தலைவர் மாளிகையில் அமைச்சர்களுடனான சந்திப்பும் நடைபெற்று முடிவடைந்து இருக்கிறது. எதிர்வரும் 13 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தனது கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தியுள்ளார் பிரதமர்.
இந்த நிலையில் வெளிநாட்டவர்களுடைய நடவடிக்கைகளை கையாளும் உள்துறை அமைச்சராக மீண்டும் Michel Barnier அரசாங்கத்தில் அங்கம் வகித்த Bruno Retailleau அழர்களே நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், வெளிநாட்டவர்கள் குறித்து François Bayrou அரசு என்ன நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது?
கீழே உள்ள காணொளிகள் என்கின்ற தொடுதலை அழுத்தி
'Coffee Time' காணொளியாக அந்த செய்தியின் முழுமையை பார்க்கலாம்.