Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் வாகனங்கள் மீது வரி விதிப்பு

அமெரிக்காவில் வாகனங்கள் மீது வரி விதிப்பு

17 மாசி 2025 திங்கள் 16:02 | பார்வைகள் : 4854


வாகனங்களுக்கு வரி விதிப்பது தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் 2-ம் திகதி வரி விதிப்பு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். குறிப்பாக வாகனங்களுக்காக இந்த வரி அறவீடு செய்யப்பட உள்ளது.
 
அமெரிக்காவிற்குள் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் போது இந்த வரி விதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறான வரி விதிப்பு மேற்கொள்ளப்படும் என்பது குறித்த சரியான தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

அமெரிக்காவிற்கு அதிகளவில் வாகனங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வரிசையில் மெக்ஸிக்கோ மற்றும் கனடா ஆகியன முன்னணி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்