அகதிகளை நாடுகடத்தும் அவசர அமைச்சரவை ஆலோசனை!!

23 மாசி 2025 ஞாயிறு 11:07 | பார்வைகள் : 955
முலூஸ் கத்திக் குத்துத் தாக்குதலின் எதிரொலி, வதிவிட உரிமை மற்றும் அகதித்தஞ்சம் மறுக்கப்பட்டவர்களின் தலைவிதியை கேள்விக்குறியாக்கி உள்ளது.
முலூசில் தாக்குதல் நடாத்திய - அகதிதத் தஞ்சம் மறுக்கப்பட்ட அல்ஜீரியப் பயங்கரவாதி, பிரான்சில் சட்டவிரோதமாகவே தங்கியிருந்துள்ளான்.
இதன் எதிரொலியாக, அகதித் தஞ்சம் மற்றும் வதிவிட உரிமை மறுக்கப்பட்டவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவது தொடர்பில் இன்று விசேட அமைச்சரவை ஆலாசனைக் கூட்டம் நடை பெற உள்ளது.
இந்தத் தவலை வெளிநாட்டவர்கள் தொடர்பான பிரான்சின் ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர் ஜோன்-நொயல் பரோ (Jean-Noël Barrot) தெரிவித்துள்ளார்.